♫
Lyrics
என் இயேசு எனக்காய் யாவையும்
செய்து முடித்தாரே
சிலுவையில் இரத்தம் சிந்தியே
நல் மீட்பை பெற்றுத் தந்தார்
மீட்கப்பட்டேன் இயேசு இரத்தத்தினால்
சுகமடைந்தேன் அவர் காயங்களால்
போக்கினாரே என் பாவக் கறை
நீக்கினாரே என் சாபங்களை
ஆ அல்லேலூயா
முற்றிலும் ஜெயம் பெற்றேன்
ஆ அல்லேலூயா
ஜெயத்தின் மேல் ஜெயம் பெற்றேன்
1)பெற்றேனே சிலாக்கியமே
கூப்பிட என் தந்தையென
இல்லையே ஒருபோதும் நான் அடிமை
பிள்ளையின் அதிகாரம் தந்தார்
2)மறவேனே அவர் செய்த நன்மைகள்
துதிப்பேன் என் வாழ்நாளெல்லாம்
சொல்வேனே எல்லோருக்கும்
என் கர்த்தர் நல்லவர் என்றே
En Yesu Enakkaay Yaavaiyum - என் இயேசு எனக்காய் யாவையும் Lyrics in English
En Yesu enakkaay yaavaiyum
Seythu mutiththaarae
Siluvaiyil iraththam sinthiyae
Nal meetpai pettuth thanthaar
Meetkappattaen Yesu iraththaththinaal
Sukamatainthaen avar kaayangalaal
Pokkinaarae en paavak karai
Neekkinaarae en saapangalai
Aa Alleluya
Muttilum jeyam petten
Aa Alleluya
Jeyaththin mael jeyam petten
1)pettenae silaakkiyamae
Kooppida en thanthaiyena
Illaiyae orupothum naan atimai
Pillaiyin athikaaram thanthaar
2)maravaenae avar seytha nanmaikal
Thuthippaen en vaalnaalellaam
Solvaenae ellorukkum
En Karththar nallavar ente